நிபந்தனைகள் :
♥ ஒவ்வொரு மாதமும் 10 தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும்.
♥ பண்டு பணம் போக கூடுதலாக ஆர்டர் செய்தால் அதற்கு உண்டான பணத்தை செலுத்திய உடன் பார்சல் அனுப்பி வைக்கப்படும்.
♥ தங்குதொகைக்கு வட்டி அல்லது போனஸ் தனியாக வழங்கப்படமாட்டாது.
♥ Online மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது.
♥ திட்டம் முடிந்த 1 மாதத்திற்குள் பட்டாசு வழங்கப்படும்.
♥ பணம் அனுப்பிய SCREEN SHOT - +91 93614 67124 என்கிற whatsapp எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்.
♥ Transport charge செலுத்தி பார்சல் பெற்றுக் கொள்ளவும்.
